TN அரசாங்கம் நிர்வாகம்
Unit 5 easy-nu ignore பண்ணுறவர்களுக்கு தான் later shock வரும்.
அதற்காகத்தான் இந்த “Tamil Nadu Development & Administration Books Collection”.
TNPSC தேர்வுகளில் Tamil Nadu Development Administration (Unit 5) முக்கியமான மற்றும் scoring பகுதி. இந்த collection-ல், Tamil & English medium-ல் exam-oriented மற்றும் reference-level புத்தகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த collection-ல் உள்ள முக்கிய பகுதிகள்:
✔ Tamil Nadu Economy & Development Programs
✔ State Planning Commission & Policies
✔ Social Welfare Schemes & Implementation
✔ Administrative Structure of Tamil Nadu
✔ E-Governance & Modern Administration
✔ Rural & Urban Development
✔ Previous Year Questions (PYQs)
✔ Model Questions & Practice Guides
இந்த தொகுப்பு, aspirants-க்கு:
✔ Concept clarity + real-time understanding
✔ Prelims + Mains preparation support
✔ Scheme-based questions handling ability
✔ Tamil & English medium availability
✔ Reference books + exam guides combination
இந்த collection, facts + application-based preparation இரண்டையும் balance செய்ய உதவும்.








