Current Affairs-ல் strong ஆக இல்லையென்றால் competitive exams clear பண்ண முடியாது!
அதனால், “Exam Master 2026 – Sep’25 to Feb’26” உங்கள் preparation-க்கு மிகவும் முக்கியமான புத்தகம்.
இந்த நூல், செப்டம்பர் 2025 முதல் பிப்ரவரி 2026 வரை நடந்த அனைத்து முக்கிய நடப்பு நிகழ்வுகளை (Current Affairs) தேர்வு நோக்கில் தொகுத்து வழங்குகிறது.
TNPSC, UPSC, SSC, Banking, Railway போன்ற தேர்வுகளில் Current Affairs முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த புத்தகம் அந்த தேவையை சரியாக பூர்த்தி செய்கிறது.
இந்த புத்தகத்தில்:
✔ Sep 2025 – Feb 2026 முழு current affairs coverage
✔ National & International news
✔ Economy, Science, Awards, Sports, Government schemes
✔ Exam-oriented முக்கிய தகவல்கள்
✔ Quick revision format
✔ MCQ-based practice questions
இந்த நூல், current affairs-ஐ daily follow செய்ய முடியாத மாணவர்களுக்கு ஒரு time-saving + smart revision tool ஆக இருக்கும்.
TNPSC, UPSC, SSC, Banking, Railway உள்ளிட்ட அனைத்து competitive exams-க்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
“Current affairs 2026 Tamil book”, “Exam Master current affairs”, “monthly current affairs compilation” என்று தேடும் மாணவர்கள் அதிகம் தேர்வு செய்யும் trusted guide!